Wednesday, February 14, 2007

எழுதி எழுதி...

எழுதி எழுதி
எண்ணங்களிலிருந்து
விடுபட விளைகிறேன்

எழுத எழுத
விழித்துக் கொள்கிறது
இன்னும் இன்னும்
உன்மேலான விருப்பு

1 Comments:

Blogger PKS said...

இது தேறும். - பி.கே. சிவகுமார்

Wednesday, February 14, 2007 11:54:00 AM  

Post a Comment

<< Home