Wednesday, February 28, 2007

நம் வசம்...

சந்திப்பும் பிரிவும்
நம்வசம் இல்லை
பிறப்பும் இறப்பும் போல்

சொல்லிச் செல்வதோ
சொல்லாமல் செல்வதோ
நம்வசம் இல்லை
சந்திப்பும் பிரிவும் போல்

நேசிப்பதும்
நேசிக்கப்படுவதும்
நம் வசம்

1 Comments:

Blogger cheena (சீனா) said...

முதலிரண்டும் நம் வசமில்லை எனில் மூன்றாவதும் நம் வசமில்லை தான்

மூன்றாவது நம் வசமெனில்
முதலிரண்டும் நம் வசம் தான்

Saturday, October 13, 2007 6:56:00 PM  

Post a Comment

<< Home