Wednesday, March 21, 2007

உன்னை நினைக்கவில்லை...

உன்னை நினைக்கவில்லை
உன்னை நினைக்கவில்லை
உன்னை நினைக்கவில்லை

உரக்கச் சொல்லிக் கொள்கிறாய்
உனக்குள்

ஒப்புக் கொள்கிறேன்
நம்புகிறேன்
நலமாயிரு

1 Comments:

Blogger cheena (சீனா) said...

உன்னை நினைக்க வில்லை
உரக்கச் சொல்லும் போது
உன்னைத்தான் நினைக்கிறேன்
என்று பொருள் பட வில்லையா ??

//நலமாய் இரு//

எங்கிருந்தாலும் வாழ்க
யாருடனிருந்தாலும் வாழ்க
என் வாழ்த்தும் பண்பு காதலர்களுக்கு
மட்டும் தான் உண்டு

Saturday, October 13, 2007 6:49:00 PM  

Post a Comment

<< Home