Wednesday, September 12, 2007

உறங்கா உள்ளம்...

உற‌ங்கும் உல‌கு
உறங்கா உள்ளம்
உல‌க‌ நிய‌தி?
காத‌ல் உல‌க‌ நிய‌தி?

5 Comments:

Blogger cheena (சீனா) said...

தங்கள் கவிதைகளில் ஒரு சோகம் தெரிகிறது - சில கவிதைகளைத் தான் படித்தேன் - காதலர்கள் பிரிந்த உடன் காதலனோ காதலியோ உணரும் கவிதைகளாகவே இருக்கின்றன - பிரிந்தவர்கள் கூடும் போது - இணைத்து விடுங்களேன்

இக்கவிதையில் உறங்கா உள்ளம் இரண்டென உணர்கிறீர்களா ? காதல் உலக நியதி அது தான் - உறங்கா உள்ளம் மற்ற உள்ளமும் உறங்க வில்லை என உணர மறுப்பதேன் ??

Saturday, October 13, 2007 6:37:00 PM  
Blogger மதுமிதா said...

அய்யோடா!!!!!

///சில கவிதைகளைத் தான் படித்தேன்///

மிக்க மகிழ்ச்சி. நேரமிருந்தால் மீதியையும் வாசித்து விமர்சனமாய் எழுதுங்களேன்.

///பிரிந்தவர்கள் கூடும் போது - இணைத்து விடுங்களேன்///

நன்றி சீனா. நல்ல மனசு உங்களுக்கு.

Monday, October 15, 2007 1:58:00 AM  
Blogger Unknown said...

Hi,
How r u?
This is Kalaimani from B'lore,
I have one friend named Ganesh Ganagarathinam in Rajapalayam itself.
Tell me if u have any relation to him.
Don't mistake me, i just wanted to know.

Wednesday, November 19, 2008 1:45:00 AM  
Blogger மதுமிதா said...

கணேஷ் கனகரத்தினம் என்னும் பெயர் வைத்து அவரைக் கண்டுபிடிக்கவியலுமா தெரியவில்லை கலைமணி.

அவரைக் குறித்த ஏதானும் மேலதிகத் தகவல் தெரிவியுங்கள் கலைமணி.

Tuesday, November 25, 2008 7:29:00 AM  
Blogger ச. ராமானுசம் said...

Madam,

Ur poem is simply superb!!!

Less sentence; more feelings

Anbudan,
Ramanujam

Friday, February 06, 2009 9:25:00 PM  

Post a Comment

<< Home