வாழ்வியலின் இயக்கம் அன்பு. அன்பின் உன்னத வடிவம் காதல். உயிருடன் கலப்பது காதல். காதல் முழுவடிவம் பெற்றால் உயிர் அணுக்கள் ஒன்றாகி ஓர் புது உயிர் பிறக்கும்.
கவிதை,கட்டுரை,நூல்அறிமுகம்,
விமர்சனம், பத்தி எழுதுதல். வெளிவந்த நூல்கள்: மஹாகவி பர்த்ருஹரியின் 'நீதி சதகம்', மௌனமாய் உன் முன்னே,பர்த்ருஹரி சுபாஷிதம்,
நான்காவதுதூண்,தைவான்நாடோடிக் கதைகள்,பாயுமொளி நீ எனக்கு,
அக்கமகாதேவி வசனங்கள், வசீகரிக்கும் தூசி, 'இரவு' 37 படைப்பாளிகள் தங்களின் இரவு குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல், ‘காலம்’, மரங்கள் 29 படைப்பாளிகள் மரங்கள் சார்ந்த தங்கள் நினைவுகளை புனைவாக அளித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். அச்சு இதழ்கள், இணைய இதழ்களில் படைப்புகள் வெளிவருகின்றன. மதுரை வானொலியில் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டுள்ளன.
இராஜபாளையம் தமிழக அரசு பெண்கள் சிறுவர் நூலகம் அமைய காரணி.பொதிகை, மக்கள், ஜெயா தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு.இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்வி என இயங்குவதில் விருப்பம் உண்டு.
4 Comments:
Kathaluku advertisement aa? :-)) kavithai madiri theriyalaye :-)) - PK Sivakumar
poovin maNampool thaanaaga engum paravum kadhalukku advertisement endrumee theevaiyillaiyee:-))
pachaik kuzandhaiyaay irukkiRiinga:-))
வாழ்வியலின் இயக்கம் அன்பு. அன்பின் உன்னத வடிவம் காதல். உயிருடன் கலப்பது காதல். காதல் முழுவடிவம் பெற்றால் உயிர் அணுக்கள் ஒன்றாகி ஓர் புது உயிர் பிறக்கும்.
:-)
நன்றி காரூரன் :-)
Post a Comment
<< Home