காதல்...
நிரூபணம் தான் என்ன
காதலிப்பதைத் தவிர
காதல்
என்ன கேட்கும்
காதலைத் தவிர
காதலின்
எதிர்பார்ப்புதான் என்ன
காதலைத் தவிர
கடவுள் என்றால் என்ன
இனிப்பு என்றால் என்ன
காதல் என்பது என்ன
வார்த்தையில் வடிக்க இயலாதே
காதல்
என்பது என்ன
காதல்தான்
காதலித்துப் பார்
காதலிப்பவரே உணர இயலும்
1 Comments:
அனுபவத்தைப் பற்றிய கவியரசின் கவிதை - படித்துப் பாருங்கள்
http://padiththathilpidiththathu.blogspot.com/2007/10/blog-post_10.html
Post a Comment
<< Home