Wednesday, September 26, 2007

இரவின் நட்சத்திரங்களாய்...





விழிகள் பூத்திருக்கின்றன‌
இரவின் நட்சத்திரங்களாய்

விழித்திருக்கிறாயோ நீ

16 Comments:

Blogger PKS said...

//விழிகள் பூத்திருக்கின்றன
இரவின் நட்சத்திரங்களாய்//

இதுவே கவிதை. அடுத்த வரி தேவையில்லாதது. Third line is implied in the above lines itself.

வேண்டுமானால் இப்படித் தொடர முயலலாம்.

மேகக்கூட்டத்தினுள்ளே
தூங்குகிறது நிலவு.

- பி.கே. சிவகுமார்

Thursday, September 27, 2007 8:27:00 AM  
Blogger மதுமிதா said...

எனது விழிகள் பூத்திருக்கின்றன‌
இந்த இரவின் நட்சத்திரங்களாய்

அதற்கு காரணம்
நீ அங்கே எங்கோ விழித்திருப்பதாலா

என்று அர்த்தம்.


இப்போது வாசியுங்கள்.

விழிகள் பூத்திருக்கின்றன‌
இரவின் நட்சத்திரங்களாய்
விழித்திருக்கிறாயோ நீ



கவிதைக்கு பொழிப்புரை போடச் சொல்லாதீங்க சிவா:-)

Thursday, September 27, 2007 9:21:00 AM  
Blogger PKS said...

Ah! Ipadi oru meaning Irukaa. Nandri. - PK Sivakumar

Thursday, September 27, 2007 9:25:00 AM  
Blogger மதுமிதா said...

இப்படி ஒரு அர்த்தம் இல்லை pks
இதுதான் அர்த்தமே:-)

Thursday, September 27, 2007 9:28:00 AM  
Blogger PKS said...

என் சிற்றறிவு காதல் கவிதைகளைப் புரிந்து கொள்ளும் வயதைத் தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன். - பி.கே. சிவகுமார்

Thursday, September 27, 2007 9:29:00 AM  
Blogger மதுமிதா said...

வயசை விடுங்க‌ பி.கே. சிவகுமார்
மனசு முக்கியம்

உங்களைவிட எனக்கு பத்து வயசு அதிகம்:-)

Thursday, September 27, 2007 9:33:00 AM  
Blogger PKS said...

Apo unga vayasu 261 aa :-)) see my blogger profile for my age. :-)) I did not give it. It somehow assigned me as 251 years old. - PK Sivakumar

Thursday, September 27, 2007 9:46:00 AM  
Blogger மதுமிதா said...

இப்படிகேட்டா உடனே உண்மையான வயசை சொல்லணுமோ நாங்க‌:-)

பொதுவா சொல்கிறேன்

இப்போ எழுதுகிற பல படைப்பாளிகளை விட எனக்கு வயது அதிகம் என்பதால்

Thursday, September 27, 2007 9:54:00 AM  
Blogger cheena (சீனா) said...

கவிதை புரிகிறது - புரிய வில்லையெனில் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் - ஆக இருவருமே வயதைச் சொல்ல வில்லை

Saturday, October 13, 2007 6:31:00 PM  
Blogger மதுமிதா said...

நீங்களும் கண்டுபிடிக்கவில்லையா சீனா:-)

Monday, October 15, 2007 1:47:00 AM  
Blogger cheena (சீனா) said...

மதுமிதா ! எதைக் கண்டு பிடிக்க வில்லையா? உங்கள் வயதையா ? தேவை இல்லாத ஒன்று.

கவிதையின் பொருளையா ? அது புரியாமல் இருக்குமா எனக்கு - தங்களின் கவிதைகளப் புரிந்து கொண்ட ஒரே வாசகன் நான் தானெ !

மீண்டும் மீண்டும் படிக்கச்சொன்னது நண்பர் pks ஐ

Monday, October 15, 2007 8:27:00 PM  
Blogger மதுமிதா said...

ஆம். உண்மை சீனா.

ஒரே வாசிப்பில் சரியாகப் புரிந்து கொண்ட வாசகர் நீங்கள்:-)

Monday, October 15, 2007 11:15:00 PM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

விழிகள் நட்சத்திரங்கள் சரி.

இமைகள் உறக்கமா,
விடியலா.


கவிதை ரசிக்க மட்டுமே தெரிந்த
வல்லிம்மா:))

Saturday, November 10, 2007 4:36:00 AM  
Blogger மதுமிதா said...

கவிதை ரசிக்கத் தெரிந்த வல்லிம்மா வாழ்க‌!!!

விடியலுக்காக உறங்காத விழிகள்:-)

Saturday, November 10, 2007 6:05:00 AM  
Blogger கல்யாண்குமார் said...

naan eluthiya kavithai ninaivukku varukirathu.
enni mudiththayitru
763 natchathirankal!
un kanakkil eththanai?
ethenum oru natchathithilavathu
nam paarvai pullikal
pathinthu poyirukkumena nambukiren
- kalyankumar
kalyaje.blogspot.com

Sunday, March 23, 2008 12:20:00 AM  
Blogger மதுமிதா said...

நன்றாக இருக்கிறது கவிதை.
நன்றி கல்யாண்குமார்ஜி.

உங்கள் வலைப்பதிவு லிங்க் kalyanje.blogspot.com

Sunday, March 23, 2008 8:21:00 AM  

Post a Comment

<< Home